வணக்கம்
இன்று நான் சந்தித்த மனிதர்
உழைப்பால் உயர்ந்த மாமனிதர்
ஈஸ்வரி வாடகை நூல்நிலையம் நிறுவனர் ஐயா
திரு பழனி ஐயா அவர்கள் பற்றி
1955 சிறிய அளவில் புத்தகம் வாங்கி தன் உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக
புத்தகங்களை வாங்கி முதலில் சென்னையில் ராயபேட்டை அவ்வை சண்முகம் சாலை யில் (லாயிட்ஸ் ரோடு) தொடங்கினார்
திரு பழனி ஐயாவின் அயராத உழைப்பால இன்று ஈஸ்வரி வாடகை நூல்நிலையம் பல கிளைகளுடன் விரிந்து பறந்து வளர்ந்து உள்ளது
எளிமையான அன்புமனிதர் தன் உழைப்பால் தன்னை சார்ந்தவளையும் வளர்த்து அவர்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தி உள்ளார்
தன்னிடம் பணிபரியும் ஊழியர்களுக்கு ஊதியம் தவிர அவர்களின் குழந்தைகளின் கல்விக்கும் உதவி வருகிறார்
கஷ்டபடுவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்
பசியோடு வருபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார்
திரு பழனி ஐயாவின் இந்த கருணை உள்ளம் மற்றும் உழைப்பால்
இன்று ஈஸ்வரி வாடகை நூல்நிலையம்(easwari lending library)
வளர்ந்து நிற்கிறது
பல உயர்ந்த இடத்தில் உள்ள பெரிய மனிதரிகள் இவரின் நூலகத்தில் வாங்கி படிக்கின்றனார் அவரின் சேவையும் பாராட்டியுள்ளனர்
திரு பழனி ஐயா அவர்களை பற்றி புத்தகளிலும் பதிவுசெய்துள்ளனர்
உழைப்பால் உயர்ந்த மாமனிதர் என்றால் இவரை சொல்லாலம்
இன்றைய இளையதலைமுறைக்கும் இவரும் ஒரு உழைப்பால் உயர்ந்த மாமனிதர் என்று இவரின் வாழக்கை அனுபங்களை சொல்லாம்
அன்று போல் இன்றும் அதே எளிமை எந்தவித ஆடம்பரத்தை விரும்பாத
மாமனிதர்
திரு பழனி ஐயா உடன் அவரின் இரு மகன்கள்
திரு சரவணன்
திரு சதிஷ்குமார்
இருவரின் துணையுடன் இன்னும் ஈஸ்வரி வாடகை நூல்நிலையம்
பல கிளைகளுடன் இன்னும் விரிந்து கொண்டு பலருக்கு
வேலை வாய்ப்பையும் அளிக்கும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது
திரு பழனி ஐயா அவர்களை பற்றி பதிவு செய்ததில் நான் மகழ்ச்சி
அடைகிறேன் என்னை போன்ற இளையதலைமுறைக்கு
எடுத்துக்காட்டாக வாழும் உயர்ந்த மாமனிதர்
உழைப்பால் உயர்ந்த மாமனிதர்
நன்றி
சென்னையில் easwari lending library branch list
🙏நன்றி



No comments:
Post a Comment