எழுத்தாளர் -யாழ்க்கோ லெனின்
எழுதிய வரலாற்றுபுதினம்
"தென்னவன் மணிமுடி "
உலகை ஆண்ட மாமன்னன் ராஜேந்திர சோழன் எனும் அற்புதனை நாயகனாக வைத்து எழுதிய வரலாற்று நாவல் - வானதி பதிப்பகத்தில் வெளியான "தென்னவன் மணிமுடி "
ராஜசிம்மப் பாண்டியன் சோழர்களிடம் தோற்றதால் தன் மணிமுடியை ஈழத்தரசனிடம் தந்து பத்திரப்படுத்தச் சொல்கிறான்.
தமிழ் மன்னனின் மணிமுடி ஈழத்தில் இருப்பதில் ராஜராஜ சோழன் பெருத்த அவமானமாகக் கருதி தன் மகனிடம் "தென்னவனின் மணிமுடியை எப்படியாவது சோணாட்டு தஞ்சை தரணிக்கு கொண்டு வா" எனப் பணித்திட, தன் தந்தையின் ஆணையினை நிறைவேற்ற தானே செல்கிறான் படைப் பரிவாரங்களுடன்.
அவன் போரிட்டு எப்படி வெற்றியுடன் மணிமுடியைக் கொணர்கிறான் என்பதை ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் வகை சரித்திர நாவலாகப் படைத்திருக்கிறேன்.
படியுங்கள் சுவையுங்கள்
கிடைக்குமிடம்
வானதி பதிப்பகம்
புத்தகத்தின் விலை- 410
தொலைபேசி எண்-044-24342810 , 24310769
EASWARI LENDING LIBRARY VELACHERY-044-42038296
புத்தகம் வாங்கி படித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்
நன்றி