Monday, 26 July 2021

முதல் வணக்கம் welcome

என்னை வாழவைத்த தெய்வத்திற்கு நன்றி கூறி எனது முதல் போஸ்ட்

அதாவது எனது பதிவுகளை உங்களுடன் பரிமாறிகொள்கிறேன்

நன்றி

எனது பதிவுகள் அதிகம் புத்தகம் மற்றும் நல்ல விஷயங்களை பற்றி பரிமாறி கொள்கிறேன்

புத்தகம்

திருமதி நிலானி திருக்குமார் எழுதிய புத்தகங்கள்

எனக்கானவள், 

இப்படியும் ஒரு காதல்

இந்த இரு நாவல்களை படித்து பார்க்கும் பொழுது

 எனக்கானவள் புத்தகம் ஒரு பெண்ணின் அன்பு காதல் போராட்டம் ஆகிய அம்சங்கள் நிறைந்தாக இருக்கிறது இந்த கதையின் கதாநாயகியின் அன்பு பாசம் முன் நின்று கதையின் வேகம் அழகாக செல்கிறது பாராட்டுக்கள்

இப்படியும் ஒரு காதல்

என்ன அழகான ஒரு தலைப்பு இப்படியும் காதல் இருக்குமா

என சொல்ல தோன்றும் அளவுக்கு அழகாக செல்கிறது காதல் கதை

பாராட்டுக்கள் எழுத்தாளர் நிலானி திருக்குமார் அவர்களுக்கு

இந்த இரு புத்தகங்கள் 

எனக்கானவள், 

இப்படியும் ஒரு காதல் புத்தகம் கிடைக்கும் விலைக்கு இடங்கள்

அறிவாலயம் பதிப்பகம் ராயபேட்டை சென்னை

கைபேசி- (செல்) எண்- 9444112808

தொலைபேசி எண் - 044- 28353520

இந்த புத்தகம் 

வாடகைக்கும் தனியார் நூல்நிலையத்தில் கிடைக்கிறது

கிடைக்கும் இடம்

ஈஸ்வரி லெண்டிங்க் லைப்ரரி

easwari lending library- royapettai 044-42636919


புத்தகம் வாடகைக்கு கிடைக்கும் இடங்கள்

                                                  நன்றி

        எல்லோரும் எல்லா நலமும் எல்லாவளமும்  பெறவேண்டுகிறேன்

                                                   இறைவனை வேண்டுகிறேன்🙏



 



Tamil Madhura Novels Easwari Library Velachery

எழுத்தாளர் தமிழ் மதுரா அவர்கள்  எழுதிய தமிழ் நாவல்கள் கிடைக்கும் இடம் Easwari Lending Library Velachery 044 42038296 EASWARI LENDING LIBRAR...